Pratah Smaranam
Home / Classes Recorded / Other Vedantic Texts / Pratah Smaranam
PratahSmaranam
Adi Sankara has given 3 beautiful verses which summarizes the essence of Advaita Vedanta. These verses are considered as the contemplation mantras which will reveal the self and the true nature that are to be chanted early in the morning.
ப்ராதஸ்மரணம்
பகவான் சங்கரர் அருளிச் செய்த அத்வைத சாரத்தை (ஆத்ம ஞானம்) அழகான 3 ஸ்தோத்ரங்களில் சொல்வது ப்ராதஸ்மரணம். வேதாந்த பயணம் மேற்கொள்பவர் அவசியம் காலை எழுந்தவுடன் இதன் அர்த்தம் அறிந்து தியானம் செய்வது சிறந்த நிதித்யாஸனமாக சொல்லப்பட்டிருக்கிறது.