Introduction

Home / Classes Recorded / Bhagavad Gita / Introduction

Introduction

Bhagavad Gita is a dialogue between Krishna, an incarnation of Vishnu, and his friend and disciple, Arjuna. This dialogue takes place in the Bhishma Parva of the Mahabharata. The Bhagavad Gita is composed of 700 shlokas (verses) arranged in 18 chapters. As every Chapter suggests and ends with “Brahma Vidya” and “Yoga Shastra”, The Primary message of the Gita is Moksha and the Ways there on...

Lord Krishna explains in detail various disciplines like Karma Yoga, Devotion, Values, Meditation, and so on. Bhagavad Gita has the answers for human goals in this world and provides simple, yet profound teachings of the Upanishads.

ஶ்ரீமத் பகவத்கீதை

ஶ்ரீமத் பகவத்கீதை, ஶ்ரீ மஹாவிஷ்ணுவின் அவதாரமான பகவான் ஶ்ரீ கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த ஸம்வாதமாகும். இது மஹாபாரதத்தில் இடம்பெறுகிறது. எழுநூறு ஸ்லோகங்களால் ஆனது. பதினெட்டு அத்யாயங்களைக் கொண்டது.

ஒவ்வொரு அத்யாயத்திலும் ப்ரஹ்ம வித்யையும் யோக ஸ்த்ரமும் பேசப்பட்டிருக்கிறது. மோக்ஷ புருஷார்தத்தையும் அதை அடையும் ஸாதனையையும் மையக் கருத்தாகக் கொண்டது.

பகவான் கிருஷ்ணர் கர்மயோகம், பக்தியோகம், உபாஸனா யோகம், நற்பண்புகள் என பல ஸாதனைகளைப் பற்றி பேசியுள்ளார். உபநிஷத்தின் ஆழ்ந்த கருத்துக்களைக் கொண்டது. எனவே கீதோபநிஷத் என்று சிறப்பாக அழைக்கப்படுகிறது.


Introduction Audio YouTube
Bg Introduction Class 1 Listen Play
Bg Introduction Class 2 Download Play
Bg Introduction Class 3 Download Play
Bg Introduction Class 4 Download Play
Bg Introduction Class 5 Download Play
Bg Introduction Class 6 Download Play
Bg Introduction Class 7 Download Play