Chapter-17

Home / Classes Recorded / Bhagavad Gita / Chapter-1

Arjuna Vishada Yoga

As the name suggests, this chapter is about the grief of Arjuna. Why should I know about Arjuna’s grief? When we listen to the first chapter, we will know that the grief is not of Arjuna’s, but it is our anguish, fear, and confusion expressed by Arjuna. This chapter helps in diagnosing the primary disease Samsara, which is expressed through his attachment towards Guru and his grandfather.

அர்ஜுன விஷாத யோகம்

இந்த அத்யாயத்தின் தலைப்பில் கூறப்பட்டது போல் இந்த அத்யாயம் அர்ஜுனனின் துயரத்தைப் பற்றியது. ஏன் அர்ஜுனனின் துயரத்தைப் பற்றி அறிய வேண்டும்? முதல் அத்யாயத்தில் சொல்லப்பட்ட அர்ஜுனனின் துயரம், பயம், குழப்பம் அவனைச் சேர்ந்ததல்ல. நம்மைச் சேர்ந்தது என்று கூர்ந்து கவனிப்பதன் மூலம் விளங்கும். இந்த அத்யாயம் அர்ஜுனன் தன் குருவிடமும், பாட்டனாரின் மீதும் கொண்ட அளவு கடந்த பற்றால் எப்படியெல்லாம் தனக்கு இருந்த ஸம்ஸாரத்தை வெளிப்படுத்துகிறான் என்பதை காட்டுகிறது.

CHAPTER - 17


Class Name Download Audio YouTube
Class 01 Download Play
Class 02 Download Play
Class 03 Download Play
Class 04 Download Play
Class 05 Download Play
Class 06 Download Play
Class 07 Download Play
Class 08 Download Play
Class 09 Download Play