Jiva Yatra
Home / Classes Recorded / Other Vedantic Texts / Jiva Yatra
Jiva Yatra
This text is written by Swami Gnanananda Bharati of Sringeri Mutt. As the name suggests, this text explains in detail the journey that a Jiva should take to attain Moksha. It enlightens that this journey is not an external journey, but an internal one, which can be attained only through Jnana. This text also elaborates on the steps a seeker / sadhaka should take to move ahead in this spiritual journey.
ஜீவ யாத்ரா
ஸ்ருங்கேரி மடத்தைச் சேர்ந்த திரு ஞானானந்த பாரதி ஸ்வாமிகளால் இயற்றப்பட்டது. இந்நூல், மோக்ஷ புருஷார்த்தத்தை அடைய விரும்பும் ஜீவன் மேற்கொள்ளும் பயணத்தைப்பற்றியும் , மற்றும் இந்த பயணம் வெளிமுகப்பயணமல்ல, உள்முகமான பயணம் என்று சொல்லி ,ஞானத்தால் பெறப்படுவது என்பதை விளக்குகிறது. மோக்ஷம் அடைய விரும்பும் ஸாதகன் எவ்வாறு இந்த யாத்திரையை மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றி ஜீவ யாத்திரை விளக்குகிறது.